பத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில்
யாழ் நகரில் இருந்து எட்டுமைல் தொலைவிலுள்ள கிராமம் வட்டுக்கோட்டை. இதன் அயற்கிராமமாகக் காணப்படும் சங்கரத்தை, மிக அழகிய கிராமமாகும். இங்குள்ள பிட்டியம்பதி என்னும் இடம், பச்சைப் பசேலென்ற சோலைகளும், நெல் வயல்களும் சூழ இயற்கை எழில் கொஞ்சுமிடமாகக் காணப்படுகின்றது. பிட்டியம்பதியிலுள்ள பத்திரகாளி அம்மன் கோவில், மிகப்பிரபல்யம் பெற்ற கோவிலாக விளங்குகின்றது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகிய முச்சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. மருத மரங்களுக்கும், அரச மரங்களுக்கும் மத்தியில் இயற்கைச் சூழலில் அமைந்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகக் காணப்படுகின்றது.
Read article
Nearby Places
யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை
யாழ்ப்பாணக் கல்லூரி
வட்டுக்கோட்டை குருமடம்

ஸ்கந்தவரோதயா கல்லூரி

அராலி வண்ணப்புரம் சிவன் கோவில்
இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
புனித தோமசு பேராலயம், வட்டுக்கோட்டை
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி
இலங்கை வட்டுக்கோட்டையில் உள்ள தேசிய பாடசாலை
சங்கரத்தை